நேரடிப் படங்களும் இயககுவேன்! - பிரபுதேவா

Webdunia
"போக்கிரி" 150வதநாளைதாண்டி ஒடிககொணடஇருக்கிறது. அதனஇயக்குநரபிரபுதேவஉற்சாகத்திலஇருக்கிறார். இப்போததெலுங்கிலசிரஞ்சீவியவைத்து "ஷங்கரதாதஜிந்தாபாத்" இயக்வருகிறார். "போக்கிரி"இந்தியிலசல்மான்கானவைத்தஇயக்இருக்கிறார். இபபடி பலமொழிகளிலபடங்களஇயக்குமஇயக்குநராகி விட்டார். தனபணிகளினபரபரப்பசற்றவிலக்கி வைத்துவிட்டநம்முடனபேசினார்.

படம் இயக்கும் ஆசை-ஆர்வம் உங்களுக்குள் எப்போது வந்தது?

ஒரநான்கைந்தஆண்டுகளாகவஇதஎனக்குளஇருந்திருக்கிறது. பேரநம்பிக்கையுமதயாரிப்பாளரஊக்கமுமகொடுத்போதஅதநிறைவேறி இருக்கிறது. படமஇயக்வேண்டுமஎன்கிஆசரொம்நாளாஇருந்திருக்வேண்டும். சமீகாலமாஅதிகரித்தஎன்னடைரக்டராக்கி விட்டது.

ரீமேகபடங்களாகவஇயக்குகிறீர்கள்.. ஏன்?

ஒரமொழியிலவெற்றி பெற்படங்களஇன்னொரமொழியிலசெய்வதஒன்றுமபுதிதல்ல. நேரடியாஒரபடத்தஇயக்எனக்குமஆசஇருக்கிறது. தமிழிலஎனஅடுத்படமஅப்படிப்பட்டதாஇருக்கும்.

"ஆதி" தோல்விக்குபபிறகவிஜய்யவைத்து "போக்கிரி" இயக்குமபோததயக்கமஇருந்ததா?

எனக்கதமிழிலமுதலபடமஎன்கிபயமஇருந்ததஉண்மை. விஜயஏற்கெனவவெற்றிகளைககொடுத்தநிரூபித்தவர். நாமஅந்அளவுக்கசெய்வேண்டுமஎன்கிபயமதானஎனக்கஇருந்தது. மற்றபடி எனக்கஎந்தககவலையுமஇருந்ததில்லை. "போக்கிரி"யிலவெற்றியிலஎங்களஇருவருக்குமசந்தோஷமதான்.

நீங்களநட்சத்திரங்களுக்கடான்ஸசொல்லிககொடுத்துள்ளீர்கள். உங்களுக்குபபிடித்நடிகயார்?

நிறைபேரஇருக்கிறார்கள். மாதுரி தீட்ஷித், நக்மா, ரோஜா, சிம்ரன், த்ரிஷா. இப்படி ஒரபட்டியலஇருக்கிறது.

நடிகர்களிலநன்றாஆடககூடியவரயார்?

நானயாரையாவதசொல்என்னவம்பிலமாட்டிவிஉத்தேசமா? எல்லாருமநன்றாநடனமஆடககூடியவர்களதான். இன்றடான்சுக்கநல்கிரேஸஇருப்பதஎல்லாருக்குமதெரிந்திருப்பதாலஎல்லாருமநன்றாஆடுகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி எனறமூன்றமொழிகளிலுமஇயக்குகிறீர்கள். எந்மொழி வசதியாக-இலகுவாஇருக்கிறது?

டைரக்ஷனவேலஎன்பதகஷ்டமானதுதான். .அதனாலவேலஎல்லமொழியிலுமகஷ்டமதான். நானஎல்லமொழியிலுமடான்ஸமாஸ்டராபணிபுரிந்திருக்கிறேன். நண்பர்களநிறைஉண்டு. தெலுங்கு, இந்தி, தமிழஎல்லாமமொழிபபிரச்சினஇல்லை. ஏனென்றாலதெரிந்தவர்களயூனிட். அதனாலஎல்லாமசுலபமாவசதியாஇருக்கிறது.

பிடான்ஸமாஸ்டர்களஉங்களபடங்களிலபணியாற்வைக்குமபோததிருத்தங்களசொல்வதுண்டா?

அவர்களசுதந்திரமாஇயங்விடுவததானஅவர்களுக்கநானசெய்யுமஉதவி. "போக்கிரி"யிலஐந்தமாஸ்டர்ஸ். அவர்களபாடல்களபடமாக்கிபோதசெட்டுக்ககூபோகாமலஎடிட்டிங்கிலஇருந்ததஉண்டு. எல்லமாஸ்டர்ஸூமஎனநண்பர்களதான். எனக்கஎததேவஎன்பதஅவர்களுக்குததெரியும். அவர்களஎப்படிசசெய்வார்களஎன்றஎனக்குமதெரியும். அதனாலபிரச்சினைககஇடமில்லை.

வெறுமகமர்ஷியலபடங்களமட்டுமஇயக்கினாலபோதுமஎன்றநினைக்கிறீர்களஅல்லதசமுதாயத்துக்ககருத்தசொல்ஆசஉண்டா?

எல்லாமசெய்ஆசஇருக்கிறது. சமூகபபிரச்சினையசொல்வேண்டும். ஏதாவதகருத்தசொல்வேண்டும். இப்படி நிறைஆசஉண்டு.

அதற்காஎப்படிததயார்படுத்தி வருகிறீர்கள்?

நானநிறைபடிப்பதில்லை. நிறைபார்ப்பேன். நிறைகேள்விப்படுகிறேன். அதிலிருந்தநிறைதெரிந்தகொள்கிறேன்.

ஒரநடிகராசொகுசாஇருந்தீர்கள். இயக்குநராபிறகடென்ஷன், பொறுப்பு, வேலஅதிகம். வேர்க்விறுவிறுக்வேலசெய்வேண்டுமே..?

நானஎன்றைக்குமஎன்னஒரடெக்னீஷியனாததானநினைப்பேன். நடித்போதுமடான்ஸமாஸ்டராஇருந்போதுமவேர்வசிந்தி உழைத்திருக்கிறேன். சொகுசாஇருந்ததில்லை. நானஎன்றைக்குமஉழைப்பாளி தான். இப்படிததானநானஇன்றைக்குமநினைக்கிறேன்.

மீண்டுமநாயகனாநடிப்பீர்களா?

அதற்கமுநிறையோசிக்வேண்டும். அதற்கஏற்மாதிரி எல்லாமுமஅமைந்தாலயோசிக்கலாம்.

இயக்குநராகி முன்னணி நாயகர்களஇயக்குகிறீர்கள். மல்டி ஸ்டாரபடங்களைததருவீர்களா?

எனக்கஅந்ஆசஇருக்கிறது. ஆனாலஎல்லாமுமசரியாஅமைவேண்டும். அதற்காசப்ஜெக்டகிடைக்வேண்டுமே.

"சிவாஜி"யிலஇப்படி பணியாற்றி இருக்கிறீர்கள்?

அதமுழுக்முழுக்ஷங்கரசாரபடம். அதிலநானசெய்ததஎன்றசொல்முடியாது. "ஸ்டைல்" பாடலுக்கநடனமஅமைத்திருக்கிறேன். வெளிநாட்டிலபடமாபாடலஅது.

வெப்துனியாவைப் படிக்கவும்