பிரபல இந்தி சினிமா தயாரிப்பாளர் ‌பி.ஆ‌ர். சோ‌ப்ரா மரணம்!

புதன், 5 நவம்பர் 2008 (16:42 IST)
தூ‌லபூ‌ல், வா‌க், கனூ‌ன், கு‌ம்ரா‌ஜ், ‌நிகா‌ஹ‌போ‌ன்பிரபஇ‌ந்‌தி‌ ‌திரை‌ப்பட‌ங்களை‌ததயா‌ரி‌த்தவ‌ரப‌ல்தே‌வரா‌ஜசோ‌ப்ரா (94). ‌நீ‌‌ண்நா‌ட்களாஉட‌ல்நல‌மச‌ரி‌யி‌ல்லாம‌லஇரு‌ந்இவ‌ரஇ‌ன்றகாலமு‌ம்பை‌ ஜுகுவிலஉ‌ள்தனது ‌வீ‌ட்டி‌லமரணமடை‌ந்தா‌ர்.

‌‌ி.ஆ‌ர். ‌பி‌லி‌ம்‌ஸஎ‌ன்ந‌ிறுவன‌த்தை‌ததொட‌ங்‌‌கி ‌திரை‌ப்பட‌ங்களை‌ததயா‌ரி‌த்தவ‌ந்த ‌ி.ஆ‌ர். சோ‌ப்ரா 50‌க்கு‌மமே‌ற்ப‌ட்பட‌ங்களை‌‌ததயா‌ரி‌த்தவ‌ர். மகாபாரதம் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் தயா‌ரி‌த்து‌ள்ள இவ‌ரதபட‌ங்க‌‌ள் ‌‌மிக‌ப்பெ‌ரிவெ‌ற்‌றியபெ‌ற்றது.

இவரு‌க்கு ‌சி‌னிமதயா‌‌ரி‌ப்பாள‌ரர‌வி சோ‌ப்ரஎ‌ன்மகனு‌ம், 2 மக‌ள்க‌‌ள்களு‌மஉ‌ள்ளன‌ர். மற்றொரு பிரபல தயாரிப்பாளரான யாஷ் சோப்ரா, இவரது தம்பியாவார்.

இன்று மாலை ஜுகுவில் அவரது இறுதி சடங்கு நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்