×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மீண்டும் கஜோல்- ஷாருக்!
சனி, 21 ஜூன் 2008 (16:56 IST)
ஷாருக்கான்- கஜோல் ஜோடியின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அனைவருக்கும் தெரியும். இவர்களை அடிக்கும் இன்னொரு ஜோடி பாலிவுட்டில் இல்லை.
இயக்குனர் கரண் ஜோஹர் புண்ணியத்தில் இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ஒரு வாய்ப்பு.
2001
ல் கரண் ஜோஹரின் 'கபி குஷி கபி கம்' படத்தில் ஷாருக் - கஜோல் இணைந்து நடித்தனர். ஏழு வருடங்களுக்குப் பிறகு அதே கரண் ஜோஹரின் 'மை நேம் ஈஸ் கான்' படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி சேர்கின்றனர்.
அமெரிக்காவில் வாழும் ஒரு இந்திய தம்பதியை பற்றிய கதையிது. சங்கர்- இஷான்- லாய் இசையமைக்கிறார்கள். இப்போதே சில டியூன்கள் போட்டு விட்டதாக கூறுகிறார்கள்.
இந்தப் படத்தில் நடிக்க கஜோலை அணுகியபோது, என்னுடைய கணவர் இயக்குகிற படமாக இருந்தாலும், ஸ்கிரிப்டை படிக்காமல் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று மொத்த ஸ்கிரிப்டையும் படித்து விட்டு சம்மதம் தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...
யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..
ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..
விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...
ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...
செயலியில் பார்க்க
x