ஒரு தா‌யி‌ன் கவலை!

திங்கள், 9 ஜூன் 2008 (18:45 IST)
இதகவலையஇ‌ல்லையஎ‌ன்பதை ‌நீ‌ங்க‌ள்தா‌னசொ‌ல்வே‌ண்டு‌ம். தா‌யி‌னபெய‌ரஷ‌ர்‌மிளதாகூ‌ர். மக‌ளி‌னபெய‌ரஇ‌ப்போததெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம், சோஹஅ‌லிகா‌ன்.

ஷ‌ர்‌மிளா‌வி‌னமக‌னசைஃ‌பஅ‌லிகா‌‌னமனை‌வியை ‌விவாகர‌த்தசெ‌ய்து‌வி‌ட்டக‌ரீனகபூருட‌னஊ‌ரசு‌‌ற்று‌கிறா‌ர். இதுப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கஷ‌ர்‌மிளகூ‌றிப‌தி‌ல், எ‌ன்னுடைகவலசைஃ‌பஅ‌ல்ல, மக‌ளசோஹா!

மகளை‌ககு‌றி‌த்தஅ‌ப்படியெ‌ன்கவலை?

சோஹஅ‌லிகா‌னர‌ஙபச‌ந்‌தி‌யி‌லநடி‌த்தபோது ‌சி‌த்தா‌ர்‌த்துட‌ன் ‌சினே‌கித‌ம். இருவரு‌மகாத‌லி‌ப்பதாக, ‌விரை‌வி‌ல் ‌திருமண‌மசெ‌ய்துகொ‌ள்ள‌பபோவதாக‌பபே‌ச்சு. ‌சி‌த்தா‌ர்‌தஏ‌ற்கெனவே ‌திருமணமா‌கி ‌விவாகர‌த்தபெ‌ற்றவ‌ர். அதுதா‌னஷ‌ர்‌மிளா‌வி‌னகவலை.

அவரதகவலையை ‌நியாய‌ப்படு‌த்துவதபோல ‌சிநா‌ட்களு‌க்கமு‌ன்பபொதஇட‌ங்க‌ளி‌லஇருவரு‌மஇணை‌ந்தகாண‌ப்ப‌ட்டன‌ர். ஆனா‌லஒரச‌ந்தேக‌ம். மகனு‌க்கஒரு ‌நீ‌தி, ‌சி‌த்தா‌ர்‌த்து‌க்கஒரு ‌நீ‌தி எ‌ன்றஷ‌ர்‌மிளபேசுவதச‌ரியா?

வெப்துனியாவைப் படிக்கவும்