நடிகை நாக் அவுட்

சனி, 6 ஆகஸ்ட் 2011 (14:33 IST)
மன்மதனின் ஒசத்தியான படத்தில் இரண்டாவது ஹீரோவுக்கு ஒரு ஜோடி உள்ளது. இந்த வேடத்தில் நடிக்க இவனுக்கு ஜோடியாக நடித்த நடிகையை கேட்டிருந்தனர்.
WD

நடிகையின் பெய‌ரில் போதையிருந்தாலும் மன்மதன் மயங்கவில்லை போலிருக்கிறது. அவரை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார். வட போச்சே என்ற கவலலையில் இருக்கிறார் நடிகை.

வெப்துனியாவைப் படிக்கவும்