அலையும் சகோதரர்கள்

வியாழன், 23 ஜூன் 2011 (13:23 IST)
குடும்ப விஷயத்தில் மார்க்கண்டேயன் ரொம்ப ஸ்ட்‌ரிக்ட். இப்போதும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் அவரது பாக்கெட்டில்தான் பதுங்கியிருக்கிறார்கள்.
WD

வேறொன்றுமில்லை... இளைய மகனின் திருமணத்துக்கு இரு மகன்களும் இணைந்து போய் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என மார்க்கண்டேயன் கட்டளை பிறப்பித்திருக்கிறார். இரு மகன்களும் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு அழைப்பிதழுடன் வீடு வீடாக ஏறி இறங்கி வருகிறார்கள்.

சொந்தம் ச‌ரிதான்... கோடியில் பணம் போட்ட தயா‌ரிப்பாளர் கதி...?

வெப்துனியாவைப் படிக்கவும்