திருதிரு மகள்

புதன், 22 ஜூன் 2011 (14:38 IST)
ரொம்ப கஷ்டப்பட்டு தன்னுடைய எடையை குறைத்து உடலை வருத்தி படத்தில் நடித்தார். என்ன இருந்தென்ன, படத்தை வாங்க ஆளில்லை. இத்தனைக்கும் அக்கட பூமியின் கா நடிகையும் படத்தில் இருக்கிறார்.
WD

கதையிருக்கு, நடிப்பு இருக்கு இன்னும் என்னய்யா வேணும் என்று கேட்டால், கமர்ஷியல் இல்லையே என்று விநியோகஸ்தர்கள் கையை வி‌ரிக்கிறார்களாம். கவலையில் இருக்கிறார் படத்தின் தயா‌ரிப்பாளர். தெய்வ மகள் நொந்த மகளாக பெட்டிக்குள் முடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்