கழற்றிவிடப்பட்ட நடிகை

மிஸ் மெட்ராஸாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் கதாநாயகி சிறிது நாள் படநிறுவனம் ஒன்றில் தயா‌ரிப்பு மேற்பார்வையாளராக வேலை பார்த்தார்.

வரவு செலவில் சில லட்சங்கள் இடிக்கவே, நடிகையின் கணக்கை முடித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது நிர்வாகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்