காமத்தில் விழுந்தேன்

லவ்வில் விழுந்த நடிகை தனது முதல்பட ஹீரோவுடன் அண்டர்ஸ்டேண்டிங்கை மெயின்டெய்ண்ட் செய்‌கிறார். ஜோவியலிஸ்டாக இருப்பார் என்று நினைத்தால், ஆள் பக்கா சோஷியலிஸ்ட்.

ஒரு ஆளுடன் தனது அண்டர்ஸ்டேண்டிங்கை நிறுத்திக் கொள்ளாமல் எல்லாமும் படத்தில் நடிக்கும் புதுமுகத்துடனும் படப்பிடிப்பு இடைவேளைகளில் கடலை போடுகிறார். பூட்டிய அறைக்குள் என்பதால் யூனிட்டில் புதுப்புது கதை படிக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்