பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஈயாடவில்லையாம் இசைக் கடவுளின் முகத்தில். இந்த முறை தனக்கு ஏதாவதொரு விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று நினைத்தவருக்கு பெருத்த ஏமாற்றம்.
வாழ்வே மாயம், விருதே மாயம் என்று ஆன்மீக கொட்டாவி விடலாம் என நினைத்தவருக்கு இந்தப் புறக்கணிப்பு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.