சில நாட்கள் முன்பு சாலிகிராமம் ஸ்டுடியோவில் உச்ச நடிகரின் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு நடந்த ஸ்டுடியோவுக்கு வெளியே பலத்த தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பு.
உலக அழகியின் கேரவனுக்கு மட்டும் 25 பாதுகாவலர்கள். தமிழர்கள் அனைவரும் உலக அழகியின் கற்பை சூறையாட காத்திருப்பதுபோல் அத்தனை பில்டப்புகள். சாலையில் சென்றவர்களையே வேதனையில் ஆழ்த்தியது இந்த ஆர்ப்பாட்ட பாதுகாப்பு. தேவைதானா இது?