காதலில் கோட்டை கட்டியவரின் வாரிசு, அசப்பில் தளபதி போலிருக்கும் நடிகருடன் நடித்து வருகிறார்.
இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனிமையில் இனிமை காணுகின்றனர். இவர்களின் இந்த தனிமை கடலை காதல் கடலையாக விரைவில் பரிமாணம் கொள்ளும் என்கிறார்கள் படத்தில் பணிபுரிகிறவர்கள்.