தமிழ் சினிமாவில் திடீர் கவர்ச்சிப் புயலாக நுழைந்தவர், காஸ்ட்லி காஸ்மெடிக் கடையை ஆரம்பித்திருக்கிறார்.
இவருக்கு ஏது இவ்வளவு பணம் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. படத்தில் நடிப்பதால் அதை மறைக்கிறார் என கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.