விதியை நோகும் தயா‌ரிப்பு

செவ்வாய், 27 ஜனவரி 2009 (18:38 IST)
ப்ளேபாய் இமேஜை விரும்பி ஏற்றுக் கொண்ட இயக்குனர் கம் நடிக‌‌ரின் தேர்ட் லா படம் முடிந்துவிட்டது. படம் பார்த்த விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

நிலைமை பு‌ரிந்த சேனல்காரர்கள் அடிமாட்டு விலைக்கு படத்தை கேட்கிறார்கள். இந்த எதிர்விசையை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் தயா‌ரிப்பாளர்.

வெப்துனியாவைப் படிக்கவும்