மாட்டுக்கார‌ரின் மனவிசாலம்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (18:36 IST)
மாட்டுக்காரர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேக்கப் போட்டிருக்கிறார் அல்லவா. அவருடன் ஜோடி சேர யாரும் முன்வராத நிலையில் கொல்கத்தா மாடல் ஒருவர் அந்த துணிச்சலான கா‌ரியத்துக்கு சம்மதம் தெ‌ரிவித்துள்ளார்.

மாடலும் கை நழுவிப் போகக் கூடாது என்பதற்காக அவருக்கு தேவையான அனைத்தையும் சொந்தச் செலவில் செய்துத் தருகிறார் மாட்டுக்காரர். கடன் வாங்கி என்பது முக்கியமான விஷயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்