பூவின் புதிய டார்கெட்

வெள்ளி, 23 ஜனவரி 2009 (18:52 IST)
பெ‌ரிய திரையில் மணம் வீசிய நடிகை இப்போது சின்னத்திரையில் முக்கியமான ஸ்டார்.

தனது ஜாக்கெட்டாலே டிஆர்பி டார்கெட்டை எட்டியவர். இப்போது தனது பெ‌ரியதிரை நண்பர்கள் போரடித்ததால் சின்னத்திரையில் புதிய நண்பர்களை‌த் தேடி வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்