காயம்பட்ட இயக்குனர்

வெள்ளி, 23 ஜனவரி 2009 (18:50 IST)
காலம்போன காலத்தில் படத்தில் நடித்துவரும் இமயம், சென்னையில் இருக்கும்போது நாயுடன் வாக்கிங் போவது வழக்கம்.

நான்கு நாள் முன்பு நாயுடன் வெளியே போனவரை தெருவில் குப்புற தள்ளியிருக்கிறது நாய். வெளியே சொல்ல வெட்கப்பட்டு ரத்த காயத்துடன் வீட்டிலிருக்கிறார் இயக்குனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்