அனிமல் பட சர்ச்சைக்குப் பிறகு அவருக்கு தமிழில் அவ்வளவாக படங்களில்லை. கையிலிருப்பது புதையல் படம் மடடுமே. நம்பிக்கையான மலையாளப் படவுலகிலும் அழைப்பில்லை.
வாய்ப்புகள் கோடை குளமாக வற்றி வருவதால், எதற்கும் தயார், வாய்ப்பு தாருங்கள் என தயாரிப்பாளர்களுக்கும், இயக்கனர்களுக்கும் தூது அனுப்பி வருகிறார். பலன் விரைவில் தெரியும்.