புள்ளி விவர நடிகருடன் அரசியல் சண்டை ஏற்பட்ட பிறகு புயல் காமெடியர் ரொம்பவே மாறிவிட்டார்.
குறிப்பாக தான் நடிக்கும் படங்களில் அரசியல் காட்சிகளை வைக்க வற்புறுத்துகிறவர், கிடைக்கிற சந்திலெல்லாம் மதுரை நடிகரை மானாவாரியாக திட்டி, சொந்தப் பிரச்சனையை சினிமாவுக்குள் இழுத்து விடுகிறார்.