கணவரு‌க்கு ‌ஸ்பை வை‌த்த மனை‌வி

செவ்வாய், 6 ஜனவரி 2009 (19:55 IST)
ஹீரோவான பிறகு சுந்தரமான இயக்குன‌ரின் நடவடிக்கைகளில் சில்மிஷம் கூடிவிட்டதாம்.

இதனால் நடிக‌ரின் நடிவடிக்கைகளை அறிந்து கொள்வதற்கென்றே நம்பிக்கையான ஸ்பை ஒருவரை நியமித்துள்ளார், நடிக‌ரின் மனைவி. கோயில் கட்டி கும்பிட்டவருக்கே இந்த நிலைமையா?

வெப்துனியாவைப் படிக்கவும்