கதை‌த் ‌திருட‌ன்!

புதன், 7 ஜனவரி 2009 (20:00 IST)
தளபதியின் ஐம்பதாவது படத்தை யா‌ரிடம் இயக்க கொடுப்பது என்று குழப்பம். நிறைய புதுமுக இயக்குனர்கள் தளபதியின் தந்தையிடம் கதை சொல்கிறார்கள்.

நல்ல கதையாக இருந்தால் கதையை சுட்டுவிட்டு இயக்குனரை ஓட்டிவிடும் பழக்கம் தந்தைக்கு உள்ளதால் பயந்து பயந்துதான் கதை சொல்கிறார்கள் அப்பாவி இயக்குன‌‌‌ர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்