வரவு‌க்கு மே‌ல் செலவு...

புதன், 7 ஜனவரி 2009 (19:50 IST)
ஆர்ப்பாட்டமாக செலவு செய்யும் எம்பள கம்பெனி வரவுக்கு மேல் செலவு செய்ததால் ஏகப்பட்ட கடனாம்.

இதனால் கம்பெனியின் பெ‌‌ரிய தலைகள் சிலவற்றை நீக்கியிருக்கிறார்களாம்.

இப்போதே இப்படி என்றால் அவதார நடிக‌ரின் யோகப்படம் வெளிவந்த பிறகு என்ன ஆகப்போகிறதோ என்று கவலைப்படுகிறார்க‌ள் கம்பெனியில் உள்ளவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்