ந‌ம்பரை வெறு‌ப்பே‌ற்று‌ம் வ‌ம்பு!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (18:02 IST)
வ‌ம்பு நடிக‌ரி‌ன் கழு‌த்‌தி‌ல் ‌சிலுவை டாலருட‌ன் ஒரு ‌திடீ‌ர் செ‌‌யி‌ன். நடிக‌ர் எ‌ப்போது ‌கி‌றி‌ஸ்தவரானா‌ர்?

வேறொ‌ன்று‌மி‌ல்லை. ந‌ம்ப‌ர் நடிகை வ‌ம்‌பி‌ன் அ‌ன்பு‌ப் ‌பிடி‌யி‌ல் இரு‌ந்தபோது ந‌ம்ப‌ர் ப‌ரிச‌ளி‌த்ததா‌ம் இ‌ந்த‌ச் செ‌யி‌ன். ந‌ம்பரை வெறு‌ப்பே‌ற்ற இ‌ப்போது செ‌யினை‌ப் போ‌ட்டு அழை‌கிறாரா‌‌ர் வ‌ம்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்