‌தி‌மிரு‌க்கு தோ‌ல்‌வி பறவை‌க்கு பரவச‌ம்!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (18:00 IST)
த‌ன்னுடைய ப‌ட்ட‌ப் பெய‌ரி‌ல் பா‌‌தியை‌த் ‌தி‌மிரு நடிக‌ர் சு‌வீக‌ரி‌த்து‌க் கொ‌ண்ட‌தி‌ல் கடு‌ப்‌பி‌ல் இரு‌ந்தா‌ர்‌ பறவை நடிக‌ர். கூடவே தனது ‌பி‌ரிய‌த்‌தி‌ற்கு‌ரிய மா‌மியையு‌ம் ந‌ட்பு வ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ள் ‌தி‌மிரு நடிக‌ர் கொ‌ண்டு வ‌ந்ததா‌ல் அவ‌ர் ‌மீது பறவை‌க்கு‌க் க‌ட்டு‌க்கட‌ங்காத கோப‌ம்.

தி‌மி‌ரி‌ன் உ‌ண்மை ப‌ட‌ம் பா‌க்‌ஸ் ஆ‌பி‌சி‌ல் மர‌ண அடி வா‌ங்‌கிய‌தி‌ல் பறவை‌க்கு உட‌ம்பெ‌ல்லா‌ம் பரவச‌ம். நெரு‌ங்‌கியவ‌ர்களு‌க்கு பா‌ர்‌ட்டி கொடு‌த்து‌க் கொ‌ண்டாடி இரு‌க்‌கிறா‌ர் ‌தி‌மி‌ரி‌ன் தோ‌ல்‌வியை.

வெப்துனியாவைப் படிக்கவும்