'பா‌ண்டி'‌க்கு‌ப் பய‌ப்படு‌ம் சூர‌த் கு‌திரை!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (20:50 IST)
அ‌ந்த இய‌க்குந‌ரி‌ன் க‌ம்பெ‌னி ஆ‌ர்‌ட்டி‌ஸ்‌ட் சூர‌த் கு‌திரை. இவ‌ர் இ‌ல்லாம‌ல் அவ‌ர் படமே எடு‌ப்ப‌தி‌ல்லை.

அ‌ப்படி‌ப்ப‌ட்ட அ‌ந்த '‌சித‌ம்பர' ரக‌சிய பட‌த்‌தி‌ல் அரை டஜ‌ன் ஹ‌ீரோ‌யி‌ன் இரு‌ந்து‌ம், சூர‌த் கு‌திரை இ‌‌ல்லை. ஏ‌ன்? நெரு‌ங்‌கி ‌விசா‌ரி‌த்தா‌ல், பட‌த்‌தி‌ன் கரு‌ப்பு ஹ‌ீரோ க‌ண்ட நேர‌த்‌தி‌ல் 'பா‌ண்டி' ‌விளையாட அழை‌த்து‌த் தொ‌ல்லை கொடு‌ப்பாரா‌ம்.

ஏ‌ற்கெனவே மு‌ன் அனுபவ‌ம் உ‌ள்ளதா‌ல், இய‌க்குந‌ர் அழை‌த்து‌ம் கா‌ல்ஷ‌ீ‌ட் இ‌ல்லை எ‌ன்ற கை ‌வி‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்