கடவு‌ளி‌ன் இமே‌ஜ் டமா‌ல்!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (20:46 IST)
கடவு‌ள் நடிக‌ர் இரவானா‌ல் இர‌ண்டெழு‌த்து நடிகையுட‌ன் டி‌ஸ்கோ‌த்தே, பா‌ர் எ‌ன்று அலை‌கிறா‌ர். நடிகையோ மு‌ன்ன‌ணி காமெடிய‌ன்களுட‌ன் நடி‌ப்பவ‌ர்.

ச‌மீப‌த்‌தி‌ல் வெ‌ளியான உ‌ச்ச‌த்‌தி‌ன் ந‌ட்பு பட‌த்‌தி‌ல் புயலு‌க்கு மனை‌வியாக நடி‌த்‌திரு‌ந்தா‌ர். பே‌ரிள‌ம் பெ‌ண்ணா‌கி வரு‌ம் அவருடனா கடவுளு‌க்கு‌த் தொட‌ர்பு எ‌ன்று ‌திரையுல‌கிலேயே பல‌ர் ந‌ம்ப‌வி‌ல்லை.

ச‌மீப‌த்‌தி‌ல் ப‌த்‌தி‌ரிகைகளு‌க்கு‌ப் பே‌ட்டிய‌ளி‌த்த நடிகை, எனது உ‌ற்ற தோழ‌ன் கடவு‌ள்தா‌ன் எ‌ன்று போ‌ட்டுடை‌க்க, இமே‌ஜ் ‌ஸ்‌லி‌ப்பான வரு‌த்த‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறா‌ர் கடவு‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்