த‌னிமை‌யி‌ல் தாலா‌ட்டு!

வியாழன், 24 ஜூலை 2008 (20:42 IST)
மூ‌ன்று த‌மிழு‌ம் மண‌க்கு‌ம் ஓசை பட‌த்தை‌ப் பா‌ர்‌த்த கரை வே‌ஷ்டிக‌ள் பட‌த்‌தி‌ன் இர‌ண்டா‌ம் நாய‌கி‌யி‌ன் வன‌ப்‌பி‌ல் ‌கிற‌ங்‌கி ‌வி‌ட்டனவா‌ம்.

அ‌ள்ள அ‌ள்ள குறையாத அ‌ட்சய பா‌த்‌திரமான நடிகையு‌ம் ‌கிற‌ங்‌கி‌ப் போனவ‌ர்களு‌க்கு த‌னிமை‌யி‌ல் தாலா‌ட்டு‌ப் படி‌க்‌கிறாரா‌ம். மூலை‌க்கு மூலை நடிகை‌யி‌ன் த‌னிமை தாலா‌ட்டுதா‌‌ன் ‌கிசு‌கிசு‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்