‌தீ‌க்கு‌‌ள் ‌விரலை வை‌த்தா‌ல்!

வியாழன், 24 ஜூலை 2008 (20:42 IST)
க‌ட்டும‌ஸ்தான நடிக‌ர் மக‌ளி‌ன் நடி‌ப்பு ஆசை‌க்கு‌ப் ப‌ச்சை‌க்கொடி கா‌ட்டி‌யிரு‌க்‌கிறா‌ர். இ‌ந்த முடிவு‌க்கு நடிக‌ரி‌ன் அர‌சிய‌ல் தோழ‌ர்க‌ள் ‌சில‌ர் அ‌திரு‌ப்‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

நடி‌ப்பது இரு‌க்க‌ட்டு‌ம். மு‌த‌ல் பட‌த்‌திலேயே வ‌ம்பு புடி‌ச்ச நடிகரோடவா நடி‌க்க வை‌க்கணு‌ம். ‌விரலை ‌தீ‌க்கு‌ள் வை‌க்‌கிற ‌விசய‌மி‌ல்லையா இது எ‌ன்று கே‌ட்க, மக‌ளி‌ன் முத‌ல்பட ஹ‌ீரோவை மா‌ற்றலாமா என யோ‌சி‌த்து வரு‌கிறாரா‌ம் நடிக‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்