புதன், 16 ஜூலை 2008 (19:44 IST)
பெரிய நடிகரின் இளைய மகள், பெரும் பணக்காரர் ஒருவரின் மகனை லவ்வி வருகிறார். இது நடிகரின் மூத்த மகளுக்குப் பிடிக்கவில்லை.
தங்கையின் காதலர் குறித்த திரைமறைவு ரகசியங்களைச் சேகரித்தவர், இவன் உனக்கு ஏற்ற ஆள் இல்லை என ஆதாரங்களோடு தங்கையிடம் விளக்கி, காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாசக்கார அக்கா!