‌விருது ‌நிறுவன‌ம்!

வியாழன், 3 ஜூலை 2008 (18:12 IST)
ஒரே பட‌த்‌தி‌ல் ப‌த்து அவதார‌ம் எடு‌த்த ‌விருது ‌நிறுவன‌ம் அதே அளவு வசூ‌லிலு‌ம் க‌ல்லா க‌ட்‌டு‌கிறது. இரு‌ந்து‌ம் அவதார நடிக‌ர் ரெகம‌ண்‌ட் செ‌ய்த டெ‌‌க்‌னி‌ஷிய‌ன்களு‌க்கு ச‌ம்பள‌ம் செ‌‌‌‌ட்டி‌ல் செ‌ய்ய‌வி‌ல்லையா‌ம்.

விருது ‌நிறுவன‌த்துட‌ன் ச‌ண்டை‌க்கு செ‌ல்ல ‌விரு‌ம்பாத நடிக‌ர் தனது ச‌ம்பள‌த்‌தி‌ல் அவ‌ர்க‌ள் பண‌த்தை செ‌ட்டி‌ல் செ‌ய்தாரா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்