வியாழன், 3 ஜூலை 2008 (18:12 IST)
ஒல்லிபிச்சான் உடம்பில் இல்லையென்றாலும் உறுதியில் ஹெர்குலிஸ். மோகினி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது உடன் நடித்த தாராவை நள்ளிரவுக்கு மேல் வீட்டிற்கே தள்ளி கொண்டு வந்தாராம்.
சும்மா தங்க வைக்க என்றாலும் மனைவி எப்படி பொறுத்துக் கொள்வார்? தாராவின் முன்னாலேயே இருவரும் தகராறு செய்து கொண்டாலும், இன்று வரை நடிகரின் நயன் தொடர்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதாம்!