பெ‌‌‌ண்ணு‌க்கு பெ‌ண்ணே எ‌தி‌ரி!

புதன், 18 ஜூன் 2008 (18:38 IST)
நடன‌க் கலைஞருட‌ன் ‌பிரபல ‌வி‌ல்ல‌ன் நடிக‌ர் செ‌ல்ல‌ம் கொ‌ஞ்‌சி வரு‌கிறா‌ர். இது குடு‌ம்ப‌த்‌தி‌ல் புயலாக வ‌ீ‌சி கணவ‌ன் மனை‌வி ‌பி‌ரியு‌ம் ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த இ‌ந்‌தி நடன‌க் கலைஞரு‌க்கு செ‌ன்னை‌யி‌ல் வ‌ழிகா‌ட்டியாகவு‌ம் ‌வி‌ல்லனை‌ச் ச‌‌ந்‌தி‌க்க‌த் துணையாகவு‌ம் இரு‌ப்பது ‌ப்‌ரியமான பெ‌ண் இய‌க்குநரா‌ம். பெ‌ண்ணு‌க்கு பெ‌ண்ணே எ‌தி‌‌ரி எ‌ன்பது இதுதானா.

வெப்துனியாவைப் படிக்கவும்