கறு‌ப்பு ஹ‌ீரோ‌வி‌ன் ‌பல‌வீன‌ம்!

புதன், 11 ஜூன் 2008 (16:33 IST)
சமூக சேவை‌யி‌ல் நா‌ட்டமு‌ள்ள அ‌ந்த கறு‌ப்பு ஹ‌ீரோ‌‌வி‌ன் பல‌வீன‌ம் வெளு‌த்த நடிகைக‌ள்.

ஏதாவது கதை சொ‌ல்‌லி ‌விரு‌ம்‌பியவ‌ர்களை வ‌ீ‌ழ்‌த்‌தி ‌விடுவாரா‌ம் நடன‌த்தா‌ல் புகழடை‌ந்த இ‌ந்த நடிக‌ர். ச‌மீப‌த்‌தி‌‌ல் வெ‌ளிவ‌ந்த நடிக‌ரி‌ன் பட‌த்‌தி‌ல் வெளு‌த்த நடிகையொருவ‌ர் நடி‌த்‌திரு‌ந்தா‌ர்.

அடு‌த்த பட‌த்‌தி‌ல் சா‌ன்‌ஸ் தரு‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றி நடிகையுட‌ன் பா‌ண்டி ஆடி ‌வி‌‌ட்டாரா‌ம் நடிக‌ர். ஹ‌ீரோ‌யி‌ன் ஆசை கா‌ட்டி நடிக‌ர் பா‌ண்டி ஆடிய நடிகைக‌‌ளி‌ன் கண‌க்கு அரை டஜனை‌த் தா‌ண்டுமா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்