செல்ல வில்லன் சகவாசமே வேண்டாம்!

செவ்வாய், 10 ஜூன் 2008 (13:41 IST)
சி.டி. விற்க வந்தவர்கள் சினிமா எடுத்து, ஏண்டா எடுத்தோம் என தலையில் கைவைத்து உட்கார்த்திருக்கிறார்கள்.

முதல் படம் வெள்ளித்திரையை விட்டு வேகமாக ஓடியது ஒருபுறமென்றால், செல்லமான வில்லன் கொடுக்கும் ஃபைனான்ஸ் தொந்தரவுகள் இன்னொருபுறம்.

இனிமேல் செல்லத்தோடு சகவாசமே இல்லை என சபதமெடுத்தவர்கள், அடுத்து தொடங்க இருந்த மை நேம் ஈஸ் தமிழ் குயின் படத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்