வியாழன், 15 மே 2008 (18:00 IST)
கம்பிக்குப் பின்னே களி தின்ன பூனைக் கண் நடிகை, தனது சொந்த பாதுகாப்புக்காக தேசிய கட்சியின் குடையின் கீழ் ஒதுங்க உள்ளாராம்.
டேமேஜ் ஆனதால், தெலுங்கு தேசத்தை குறிவைத்து காய் நகர்த்துகிறாராம். அதற்குள் இரண்டு மூன்று காய்கள் நடிகைகயால் வெட்டப்பட்டு விட்டதாக கேள்வி.