ப்ரியமான நடிகையின் கவலை...

புதன், 7 மே 2008 (20:00 IST)
எப்படிதான் கவர்ச்சி காட்டினாலும் ப்ரியமான நடிகையை கண்டால் எட்டி நடைபோடுகிறார்கள் இளம் நடிகர்கள்.

இதனால் அப்செட்டான ப்ரியம், தமிழில் படமும் இல்லை, எதிர்காலமும் அவ்வளவு சிறப்பா இல்லை, உன்னோட ஊரிலேயே செட்டிலாயிரவா என தனது தெலுங்கு ஹீரோ நண்பரிடம் அட்வைஸ் கேட்டிருக்கிறார்.

விரைவில் பட்சி பறந்தாலும் பறந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்