மர்டர் நாயகியின் பேட்டா...

புதன், 7 மே 2008 (19:59 IST)
அதிரடி நடிகரை அவதாரப்பட விழாவுக்கு அழைத்து வந்ததிலும், அவரை அருகிலிருந்து கவனித்துக் கொண்டதிலும் பெரும் பங்காற்றியவர் மும்பை மர்டர் நாயகிதான் என்பது உலகுக்கே தெரியும்.

இந்த உதவிகளுக்காக விருது கம்பெனியிடம் இருந்து பெரிதாக பேட்டா வாங்கிக் கொண்டாராம் நடிகை. படத்திற்கு அவருக்கு கொடுத்ததைவிட இது அதிகம் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்