‌பி‌ல்ட‌ப்போ ‌பி‌ல்ட‌ப்!

ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (17:59 IST)
கோ‌‌ல்டு ச‌ண்டை‌ப் ப‌யி‌ற்‌சியாள‌ர் தனது மகனை ஹ‌ீரோவா‌க்‌கி ஒரு பட‌ம் இய‌‌க்‌கினா‌‌ர் அ‌ல்லவா. பட‌ம் முடி‌ந்து‌ வி‌ட்டது. ஆனா‌ல் ‌வியாபார‌மி‌ல்லை. இதனா‌ல் ப‌த்‌தி‌ரிகை ந‌ண்ப‌ர்களு‌க்கு போ‌ன் போ‌ட்டு பட‌த்‌தி‌ற்கு ‌பி‌ல்ட‌ப் கொடு‌க்க‌க் கே‌ட்டு வரு‌கிறா‌ர். வரு‌ம் நா‌ட்க‌ளி‌ல் பட‌த்‌தி‌ன் ‌பி‌ல்ட‌ப்புகளை ப‌த்‌தி‌ரிகைக‌ளி‌ல் காணலா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்