அவதார நடிகர் வாரிசின் பா‌ய் ஃப்ரெண்‌‌ட்...

சனி, 5 ஏப்ரல் 2008 (16:41 IST)
விரைவில் அரிதாரம் பூச இருக்கும் அவதார நடிகரின் வாரிசு, பொது இடங்களுக்கு தனது பாய் ஃப்ரெண்டுடன் வரத் தொடங்கியிருக்கிறார்.

போனிடெயிலுடன் பார்க்க வெள்ளைக்காரர் போலிருக்கும் அந்த ஃப்ரெண்டை வாரிசு கொஞ்சுவதைப் பார்த்தால் பொழுது ஓடிவிடும் என்கிறார்கள் பார்த்து ரசித்தவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்