அமெ‌ரி‌க்காவு‌க்கு ஆ‌ட்களை...

புதன், 26 மார்ச் 2008 (15:42 IST)
அமெ‌ரி‌க்காவு‌க்கு ஆ‌ட்களை எ‌க்‌ஸ்போ‌‌ர்‌ட் செ‌ய்யு‌ம் ‌விவகா‌ர‌த்‌தி‌ல் கரு‌த்து ‌சி‌ரி‌ப்பு‌ம் மா‌ட்டி‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர். கலை ‌நி‌க‌ழ்‌ச்‌சி எ‌ன்ற பெய‌ரி‌ல் பலகாலமாகவே இ‌ந்த ஏ‌ற்றும‌தி செ‌ய்து வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர் இவ‌ர்.

கவ‌ர்‌ச்‌சி‌க்கு நடிகை ‌விஷய‌த்தை ‌விட இவரது செ‌ய்‌திதா‌ன் பா‌ப்புலராக ப‌த்‌தி‌ரிகைக‌ளி‌ல் வ‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌‌‌ம். கரெ‌க்டான சம‌ய‌த்‌தி‌ல் உஷாரா‌கி, ஆளு‌கிறவ‌ர்க‌ளிட‌ம் அடை‌க்கல‌ம் புகு‌ந்ததா‌ல், த‌ற்கா‌லிகமாக தலை த‌ப்‌பி‌யிரு‌க்‌‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்