காதலை புதுப்பித்த கு‌ண்டு நடிகை...

வியாழன், 20 மார்ச் 2008 (16:18 IST)
திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான பிறகு தனது பழைய காதலைப் புதுப்பித்துக் கொண்டுள்ளார் அந்த குண்டு நடிகை. வெளிநாட்டில் தொடங்கிய இரண்டாம் இன்னிங்ஸ் தற்போது உள்நாட்டிலும் தொடர்கிறது.

முன்னாள் காதலிரின் கன்னக் குழியில் நடிகை தடுக்கி விழுந்ததை, அவரது கணவராலும் தடுக்க முடியவில்லையாம்.

அடுத்து குடும்ப நல கோர்ட் செல்லும் நடத்திர தம்பதி இவர்களாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்