சூப்பர் நடிகர் தும்மினாலும் போஸ்டர் அடித்து பிரமாதப்படுத்தும் பத்திரிக்கைகள், பத்து முகங்களில் வித்தை காட்டியும் தன்னை சரியாக கண்டுகொள்வதில்லை என நடிப்பு ஞானிக்கு வருத்தம்.
இதனால் பத்திரிக்கை என்றாலே கசப்பு முகம் காட்டுகிறவர், பேட்டி என்று வருகிறவர்களுக்கு வாசற்கதவை அடைக்கிறார். உச்சத்துக்கு காட்டும் அக்கறையில் மிச்சத்தையாவது ஞானிக்கு பத்திரிக்கைகள் காட்டலாமே!