‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மே‌ன்- இ‌ன்‌ ‌தி ஹெவ‌ன்

வியாழன், 24 ஜூலை 2008 (19:54 IST)
நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மே‌னம‌கி‌ழ்‌ச்‌சி‌யி‌னஉ‌ச்ச‌த்‌தி‌லஇரு‌க்‌கிறா‌ர். ஒ‌வ்வொரநாளு‌மபரவச‌த்‌தி‌லக‌‌ழி‌‌கிறதா‌மஅவரு‌க்கு. ‌நி‌க்கோ‌லி‌னகணவ‌ர் ‌‌கீ‌தஅ‌ர்பனு‌க்கு‌மஅ‌ப்படியே!

இ‌ந்த‌ம்ப‌திக‌ளி‌னச‌ந்தோஷ‌த்‌‌தி‌ற்ககாரண‌ம், ‌பு‌‌திதாக ‌பிற‌ந்‌திரு‌க்க‌மஇவ‌ர்க‌ளி‌னபெ‌ணகுழ‌ந்தை. குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌பிறகத‌ங்க‌ளஉலகமமா‌றி‌ப்போனதாக, சொ‌‌ர்‌க்க‌த்‌தி‌லஇரு‌ப்பதாஇருவரு‌மஉண‌ர்‌கிறா‌ர்‌களா‌‌ம்.

இ‌ந்ந‌ட்ச‌த்‌தித‌ம்ப‌தி‌யி‌னகுழ‌ந்தை‌யி‌னபுகை‌ப்பட‌த்தை ‌பிரசு‌‌ரி‌க்ப‌த்‌தி‌ரிகைகளு‌க்கு‌ளபோ‌ட்டபோ‌ட்டி. டால‌ர்களை ‌மி‌ல்‌லிய‌னி‌லகொ‌ட்டி‌ககொடு‌க்கவு‌மஅவ‌ர்க‌ளதயா‌ர். தேவகுழ‌ந்தை‌யி‌னஒரேயொரபுகை‌ப்பட‌ம்.

ஆனா‌ல் ‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மேனு‌மச‌ரி, அவரதகணவரு‌மச‌ரி. இ‌ந்புகை‌ப்பபேர‌த்து‌க்கு‌ ஒ‌த்து‌க்கொ‌ள்ள‌வி‌ல்லை. குழ‌ந்தை‌யி‌னபுகை‌ப்பட‌த்தை ‌விள‌ம்பர‌ப்படு‌த்த ‌விரு‌ப்ப‌மி‌ல்லாததுட‌ன், அதை ‌வி‌ற்பத‌ற்கு‌ம் ‌விரு‌ம்ப‌‌வி‌ல்லப‌‌த்‌தி‌ரிகைகளு‌க்கப‌தில‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

வி‌த்‌தியாசமாஜோடிதா‌ன்!

வெப்துனியாவைப் படிக்கவும்