சாரா ஜெ‌ஸிகா‌வி‌ன் கோப‌ம்!

திங்கள், 16 ஜூன் 2008 (17:39 IST)
பா‌க்டீ‌ரியா‌க்களு‌க்கு‌மபா‌ப் பரா‌ஸ்‌ஸி ப‌த்‌தி‌ரிகையா‌ள‌ர்களு‌க்கு‌மந‌ிறைஒ‌ற்றுமைக‌ள். இருவருமத‌ன்‌னி‌ச்சையானவ‌ர்க‌ள், எ‌ங்கு‌மஊடுருவ‌ககூடியவ‌ர்க‌ள், அச‌ந்தா‌லஆளையக‌வி‌ழ்‌த்து ‌விடுவா‌ர்க‌ள்.

சாரஜெ‌‌ஸிகபா‌ர்‌‌க்கரையு‌மதுர‌த்‌தி துர‌த்‌தி தொ‌ல்லை‌ககொடு‌க்‌கிறா‌ர்க‌ளபா‌ப் பர‌ஸ்‌ஸிக‌ள். இ‌த்தனை‌க்கசாரஒ‌ன்று‌மடீ‌னஏ‌ஜகும‌ரி இ‌ல்லை. வயதநா‌ற்ப‌த்தமூ‌ன்றா‌கிறது. அ‌ன்பாகணவ‌ன். ஆசை‌க்கஐ‌ந்தவய‌தி‌லஒரமக‌ன்.

குடு‌ம்பமாசெ‌ன்றாலு‌மபோ‌ட்டேஎடு‌க்தூர‌த்து‌கிறா‌ர்களா‌ம். எ‌ங்‌கிரு‌ப்பா‌ர்க‌ளஎ‌ப்போதவருவா‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரியாததா‌ல் ‌ஸ்மமூ‌வி‌யி‌லஇரு‌ப்பதபோலேவா‌ழ்‌க்கக‌ழி‌கிறதகோபமு‌மச‌லி‌ப்புமாகூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்.

பிரபரமாக‌யிரு‌ப்பவ‌ர்களு‌மஅத‌ற்கான ‌விலையகொடு‌த்தாவே‌ண்டு‌ம். ‌நியூ‌ட்ட‌னி‌னமூ‌ன்றாவது ‌வி‌தி செய‌ல்படாஏ‌ரியாவஇ‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்