‌பிரா‌ட் ‌பி‌ட்- க‌ட்டட‌க் கலை ‌நிபுண‌ர்!

திங்கள், 9 ஜூன் 2008 (18:52 IST)
ஹா‌லிவு‌டநடிக‌ர் ‌பிரா‌ட் ‌பி‌ட் ‌சி‌னிமா‌வி‌ற்காஎ‌தி‌ரிகளுட‌னச‌ண்டை‌யிவே‌ண்டு‌ம். மனை‌வி ஏ‌ஞ்ச‌லினஜோ‌லியை‌ககவ‌னி‌த்து‌க்கொ‌ள்வே‌ண்டு‌ம். இ‌ந்இருபெரு‌மேலைகளு‌க்கநடு‌வி‌லதனது ‌விரு‌ப்பமாக‌ட்டட‌ககலை‌யிலு‌மகவன‌மவை‌த்தாவே‌ண்டு‌ம்.

இ‌ந்த ‌‌ட்ரா‌யஹ‌ீரேஒரக‌ட்டட‌ககலை ‌நிபுண‌ரஎ‌ன்பதபலரு‌க்கு‌ததெ‌ரியாது. க‌த்‌ரீனபுய‌லி‌ல் ‌வீடிழ‌ந்வட‌க்கஆ‌ர்‌லிய‌ன்‌ஸகுடி‌யிரு‌ப்பவா‌சிகளு‌க்கபு‌திதாக ‌வீடுக‌ளக‌ட்டி‌ககொடு‌க்‌கி‌ன்றன‌ர். இ‌ந்த‌பப‌ணி‌யி‌லக‌ட்டட‌ககலை ‌நிபுணராக‌தத‌ன்னையு‌மஇணை‌த்து‌ககொ‌ண்டு‌ள்ளா‌ர் ‌பிரா‌ட் ‌பி‌ட்.

ஏதேப‌ஞ்ச‌த்‌தி‌ற்கு‌கக‌ட்டி‌க்கொடு‌க்கு‌ம் ‌வீடு, அ‌தி‌லஇவ‌ரப‌ங்குபெ‌‌ற்றா‌லஎ‌ன்எ‌ன்று ‌நினை‌ப்பவ‌ர்க‌ளஇ‌ன்னொரசெ‌ய்‌தியை‌ககே‌ட்டா‌ல் ‌நினை‌ப்பமா‌ற்‌றி‌ககொ‌ள்வா‌ர்க‌ள்.

துபா‌யி‌லஎ‌‌ண்ணூறஅறைக‌ளகொ‌‌ண்மெகந‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி ஒ‌ன்றக‌ட்ட‌ப்பஉ‌ள்ளது. சு‌‌ற்று‌ச்சூழ‌லமாசுபடாவ‌ண்ண‌மஉருவாக‌விரு‌‌க்‌கிறதஇ‌ந்த ‌விடு‌தி. இதனவடிவமை‌க்கு‌மகுழு‌வி‌ல் ‌பிரா‌ட் ‌பி‌ட்டு‌மஒருவ‌ர்.

இ‌ப்போது ‌பிரா‌ட் ‌பி‌ட்டி‌ன் ‌நிபுண‌த்துவ‌மபு‌ரி‌ந்‌திரு‌க்குமே!

வெப்துனியாவைப் படிக்கவும்