ஜெனிபர் லோப்பஸ் கர்ப்பம் தரிப்பா?

Webdunia

சனி, 27 அக்டோபர் 2007 (14:24 IST)
ஜெனிபர் லோப்பஸ் கருத்தரித்துள்ளார் என்ற செய்தியை மறுக்காமலும், உறுதிப்படுத்தாமலும் தொடர்ந்து மெளம் சாதித்து வருகின்றார்.

ஜெனிபர் லோப்பஸின் தயார் தனது மகள் மார்க் அந்தோனியுடன் வாழ்ந்ததன் மூலம் ஓர் குழந்தைக்கு தாயாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பல்வேறு செய்தி நிறுவனங்களும், ஊடகங்களும் லோப்பஸ் கருத்தரித்து உள்ளதாக செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் அந்தத் தகவலை லோப்பஸ் மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை.

இதுவரை ஊடகங்கள் தம்மை 29 தடவை கருத்தரிக்கச் செய்துள்ளதாகவும் தற்போதைய தகவல் படி தம்மை 30வது குழந்தைக்கு தாயாக்கியுள்ளதாகவும் லோப்பஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்