உயிர்மொழி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

சனி, 25 ஜனவரி 2014 (19:18 IST)
ஏபிஎன் சித்தி வினாயகா பிக்சர்ஸ் வழங்கும் மானவ் புரொடக்சனின் உயிர்மொழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
FILE

ராஜா என்பவர் இயக்கும் இந்தப் படத்தின் கதை விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. சயின்ஸ் ஃபிக்சன் என்றும் சொல்லலாம். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ்.
FILE

ஆக்சன் காட்சிகளை திலீப் சுப்புராயன் அமைக்க, பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். நடனம் தினேஷ் மற்றும் பாபி ஆண்டனி.

FILE


FILE

FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்