செப்டம்பர் 5 முதல் நித்யா

வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (12:08 IST)
இன்றைய தேதியில் அதிர்ஷ்டக்கார இளம் நடிகர் என்றால் அது ‌‌‌‌‌ஜீவாதான். தமிழின் முன்னணி இயக்குனர்களுடனும் தலா ஒரு படம் கையில் வைத்திருக்கிறார். ஷங்கருடன் நண்பன், மிஷ்கினுடன் முகமூடி, ஜனநாதன் படம்...

இதில் கௌதம் இயக்கத்தில் ‌‌‌‌‌ஜீவா நடிக்கும் நித்யா படமே முதலில் தயாராகிறது. செப்டம்பர் ஐந்தாம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. காதல் கதையான இதில் ‌‌‌‌‌ஜீவா ஜோடிடியாக சமந்தா நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் யோஹன். அத்தியாயம் ஒன்றை கௌதம் இயக்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்