அறிவழகனின் வல்லினம்

வியாழன், 23 ஜூன் 2011 (15:55 IST)
ஈரம் படத்தின் மூலம் அனைவ‌ரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் அறிவழகனின் அடுத்தப் படைப்பு வல்லினம். நகுல் ஹீரோ.

முதலில் இந்தப் படத்துக்கு அச்சம் தவிர் என்று பெயர் வைத்திருந்தனர். பிந்து மாதவி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். நகுல் இதில் பாஸ்கட் பால் ப்ளேயராக நடிக்கிறார். விளையாட்டு வீரன் ஒருவனை சுற்றி நடக்கும் கதையிது.

இப்படியொரு ஸ்கி‌ரிப்டை இதுவரை நான் கேட்டதில்லை, அற்புதம் என்று ஆச்ச‌ரியப்படுகிறார் நகுல்.

வெப்துனியாவைப் படிக்கவும்