பகலவன் அரசியல் படம் - சீமான்

புதன், 6 ஏப்ரல் 2011 (14:36 IST)
தமிழர்களின் முதல் எதி‌ி, முதன்மையான எதி‌ி காங்கிரஸை வீழ்த்த வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான். 2016இல் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறியிருக்கும் அவர் தனது அரசியல் செயல்பாட்டை சினிமாவிலும் தொடர இருக்கிறார்.

விஜய்யை வைத்து இயக்கும் பகலவன் படத்தைப் பற்றி கருத்து தெ‌ரிவித்திருக்கும் சீமான், இந்தப் படமே ஒரு அரசியல்தான் என்று தெ‌ரிவித்துள்ளார்.

தாணு தயா‌ரிக்கயிருக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி அனேகமாக விஜய் ஜோடியாக நடிக்கக்கூடும் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்